namakkal சேறும் சகதியுமாக மாறிய ராசிபுரம் பிரதான சாலை நமது நிருபர் அக்டோபர் 21, 2019 ராசிபுரம் வட்டம், புதுப்பாளையத்தில் இருந்து ராசிபுரம் பேருந்து நிறுத்தம் வரும் பிரதான சாலையில் சேரும், சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.